திங்கள், 21 மே, 2012

குறுஞ்செய்திகள்-238


என்னவளே
எல்லோருக்கும்
முதல் படைப்பு
மிகச் சிறப்பு! என்றேன்

அடடா
மூத்த மகளைத்தானே
குறிப்பிடுகிறீர்கள் என்று
இப்படியா கிண்டலடிப்பாய்?

1 கருத்து:

மனசாட்சி™ சொன்னது…

ஹா ஹா ஹா நச்சுன்னு சொன்னீங்க நாலு வரியில - வாழ்த்துக்கள்