புதன், 23 மே, 2012

குறுஞ்செய்திகள்-243


என்னவளே
பெற்றோர்க்கு பிள்ளைகளாக
இருக்கும் வரை அவர்களையே
நினைத்துக் கொண்டிருக்கிறோம்!

அடடா
நாம் பெற்றோரானதும்
நம் பெற்றோர்களை
மறந்து அல்லவா விடுகிறோம்?

2 கருத்துகள்:

மனசாட்சி™ சொன்னது…

சுடுகிறது

பாலா சொன்னது…

நம் பிள்ளைகளும் இடையே செய்வார்கள் என்பதை உணர்ந்தால் கண்டிப்பாக அப்படி செய்ய மாட்டோம்