புதன், 4 ஜனவரி, 2012

மெட்டுப்பாடல்கள்-32

Why This Kolaveri Di Lyrics

தோத்த பசங்களே! நான் பாடுறேன்! பாட்டு!
உனக்கேத்த பாட்டு!
நாந்தோத்த பாட்டு!
ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி!
ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி!
சரியான மெட்டு!
ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி!
அப்படியே தட்டு!
ஏன் இந்த கொலவெறி டி!

தூரத்துல நிலவு நிலவு
நிலவின் வண்ணம் வெளுப்பு!
வெளுப்பின் பின்னணி இருளு இருளு
இருளின் வண்ணம் கருப்பு!
ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி!
ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி!

வெள்ள தோலு பொண்ணு பொண்ணு
பொண்ணு இதயம் இருட்டு!
கண்ணும் கண்ணும் பார்த்து பார்த்து
வாழ்க்கை போனது திருட்டு!
ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி!
ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி!

மாமா குறிப்பு எடுத்துக்கோ
அப்படியே கையில சாக்ஸ் எடுத்துக்கோ
பா பா பா பா பா பா பா பா பா பா பா பா
சரியா வாசி!
அருமை மாமா! தயார்!
தயார்! 1 2 3 4!
ஆகா! என்ன ஒரு ஏற்றமான மாற்றம் மாமா!
சரி மாமா! இப்போ மெட்ட மாத்து!

கையில க்ளாசு!
தமிழ் மட்டும்!

கையில கோப்பை
கோப்பையில் தண்ணீர்
கண்கள் ரெண்டிலும் கண்ணீர்!

வெத்து வாழ்க்கையா
பொண்ணால்தான் ஆச்சு!
வாழ்க்கை பின்னால் போச்சு!

காதல் காதல்
என்னோட காதல்
உன்னால் ஏமாத்தம் ஆச்சு!
மாதா மாதா கோமாதா
தோதா தோதா ஆகுமா? தோதா!

கடவுளே நானும் சாகப்போறேன்!
காப்பாத்து அவளை சந்தோஷமாக!
தோத்த பசங்களுக்கு பாட்டு புரியும்!
எங்களுக்கு வேறென்ன தெரியும்!

ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி!
ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி!
ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி!
ஏன் இந்த கொலவெறி கொலவெறி கொலவெறி டி!


yo boys i am singing song
soup song
flop song
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
rhythm correct
why this kolaveri kolaveri kolaveri di
maintain this
why this kolaveri..di
distance la moon-u moon-u
moon-u color-u white-u
white background night-u nigth-u
night-u color-u black-u
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
white skin-u girl-u girl-u
girl-u heart-u black-u
eyes-u eyes-u meet-u meet-u
my future dark
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
maama notes eduthuko
apdiye kaila sax eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4
whaa wat a change over maama
ok maama now tune change-u
kaila glass
only english..
hand la glass
glass la scotch
eyes-u full-aa tear-u
empty life-u
girl-u come-u
life reverse gear-u
lovvu lovvu
oh my lovvu
you showed me bouv-u
cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u
this song for soup boys-u
we dont have choice-u
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

4 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

சார் இதை ஏற்கனவே பண்ணிட்டாங்க...

http://www.youtube.com/watch?v=MqmBTV8nct4

murugan சொன்னது…

arumaiyaana kola veri maappile

பாலா சொன்னது…

உங்களுக்கு ஏன் சார் இந்த கொலவெறி?

Bharath Computers சொன்னது…

‘தமிழ் கொல’ வெறி
ஏன் இந்த வெறி.