செவ்வாய், 3 ஜனவரி, 2012

குறுஞ்செய்திகள்-231

என்னவளே
விழுப்புரத்துக்கென்று
தனியாக மின்மயானம்
இருந்துவிட்டு போகட்டும்!

அடடா
தம்பியை புதைத்த இடம்?
வேலிபோட்டு விற்பனைக்கு
தயாராய் உள்ளது இடுகாடு!

1 கருத்து:

ரசிகன் சொன்னது…

அதை யார் விக்க முடியும்?!