சனி, 7 ஜனவரி, 2012

குறுஞ்செய்திகள்-233

என்னவளே
நான் பேகனை விட
ஒருபடி மேல் என்றால்
ஏன் சந்தேகத்துடன் பார்க்கிறாய்?

அடடா
குளிரால் நடுங்குகிறாய்
போர்வைக்கு பதிலாக
போர்த்திக்கொள்ள என்னைத் தரவா?

4 கருத்துகள்:

மனசாட்சி சொன்னது…

சர்ர்தான்....

Ramani சொன்னது…

நிச்சயமாக பேகனைவிட
நீங்கள் உயர்ந்தவர்தான்
போர்வை தருவது பெரிதா
தன்னையே தருவது பெரிதா
வித்தியாசமான சிந்தனை
ரசிக்கத்தக்க அருமையான பதிவு
வாழ்த்துக்கள்

sangeetha சொன்னது…

16 வயதினிலே மயிலாக இல்லாமல்

இருந்தால் சரி!

ரசிகன் சொன்னது…

நல்லவேளை. பேகன் இப்போ உயிரோட இல்லை.