திங்கள், 2 ஜனவரி, 2012

குறுஞ்செய்திகள்-230

என்னவளே
நான் எல்லோரிடமும்
எளிதாக பேசுவேன் என்று
கர்வமுடன் சொன்னேன்!

அடடா
நீ பிராத்தனை மூலம்
கடவுளிடமே பேசக்கண்டு
தலைகுனிந்து நின்றேன்!

1 கருத்து:

அரசன் சொன்னது…

அட கலக்கலோ கலக்கல் சார் .. வாழ்த்துக்கள்