ஞாயிறு, 1 ஜனவரி, 2012

குறுஞ்செய்திகள்-229

என்னவளே
இத்தனை பேர்
கொண்டாடியும் கூட
களை கட்டவில்லை!

அடடா
உன் பிறந்த நாளில்
பிறந்திருக்கலாம் என்று
புத்தாண்டு ஏங்குகிறதோ?

2 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

suryajeeva சொன்னது…

விடியல் வரும் என்று காத்திராமல்
விடியலை படைப்போம்..
மகிழ்வோம்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே