ஞாயிறு, 18 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-228

என்னவளே
ஒப்பிலா அழகுடன்
உலகை படைத்த இறைவன்
எங்கே இருக்கிறான்?என்றேன்

அடடா
அழகு உலகை ரசித்து
கண்களால் கெளரவப் படுத்து
கடவுளை காணலாம்!என்கிறாய்

6 கருத்துகள்:

மயிலன் சொன்னது…

:))))))))))))

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

குறுஞ்செய்தியா அல்லது குறுங்கவிதையா... எதுவோ...?
நறுமணம் கமழும் நல்லதொரு பதிவு!.

Ramani சொன்னது…

மிகச் சுருக்கமான
ஆயினும் மிக நிறைவான
பொருள் கொண்ட கவிதை
வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். சொன்னது…

காணும் கண்களில் கடவுள்!

சிவகுமாரன் சொன்னது…

எல்லாக் கவிதைகளும் அருமை
குறுஞ்செய்திகள் பலே பலே l .

ரசிகன் சொன்னது…

ஒரு வாரம் ஊர் சுற்றப் போகிறேன். இணையத்தின் பக்கம் வர முடியாது. அதனால் இப்போதே சொல்லி விடுகிறேன்... வரும் ஆண்டு உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும், உலகத்துக்கும் இனிமையான ஆண்டாக அமையட்டும்.