சனி, 3 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-222

என்னவளே
ஐம்பதாயிரத்தை இரண்டாக்கி
கணினியும் கழுத்துஅட்டிகையும்
வாங்கி ஐந்து வருடமாகிறது!

அடடா
இன்றைய மதிப்பீடு உண்மைதான்
என் பங்கு பாதி உனது இருமடங்கு
நீ பூட்டியல்லவா வைத்திருக்கிறாய்?

2 கருத்துகள்:

மயிலன் சொன்னது…

ஜோர்....:)

ரசிகன் சொன்னது…

கம்ப்யுட்டரையும் பூட்டி வையுங்க. மதிப்பு அதிகமாகுதான்னு பாப்போம்.