வியாழன், 8 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-226

என்னவளே
மாப்பிள்ளையை நிமிர்ந்து
நன்றாகப் பார்த்துக் கொள்ளென்று
எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை நீ!

அடடா
நிலைக்கண்ணாடி வழியே
நெடுநேரம் என்னுடன் நீ
கண்களால் பேசியதை யாரறிவார்?

4 கருத்துகள்:

மயிலன் சொன்னது…

நடக்கட்டும் நடக்கட்டும்....:)

இன்று என் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே!

Philosophy Prabhakaran சொன்னது…

ம்க்கும்... ரொம்ப வெவரமான பொண்ணு தான்...

Bharath Computers சொன்னது…

நான் வலது கையில் உணவருந்துகிறேன்,
நீ (கண்ணாடி) இடது கையை
அல்லவா காட்டுகிறாய்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கண்ணாடி வழியே சைகையா??? அசத்தல்தான்.