செவ்வாய், 6 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-225

என்னவளே
நட்பின் கூட்டத்தில்
எல்லோரையுமே
சேர்த்துக்கொள்ள ஆசை!

அடடா
சில உறவுகள்
உடைந்த சில்லுகளாய்
ஒட்ட வைக்க என்செய்வேன்?

11 கருத்துகள்:

M.R சொன்னது…

உண்மைதான் நண்பா ,சில உறவுகள்

ஒட்ட மறுக்கும் வீம்புக்காக

M.R சொன்னது…

ஏன் நண்பரே திரட்டிகளில் இணைக்க வில்லை ,

ஓட்டுக்காக அல்ல ,சின்னத் தகவலாக இருந்தாலும் கருத்துள்ளதாக உள்ளதே

அது மற்றவர்களிடம் சென்றடையட்டுமே

நன்றி

M.R சொன்னது…

எனது தளத்தில் வந்து படம் மாற்ற சொன்னீர்கள் ,எந்த படம் என்று சொல்ல வில்லை !

மேல் உள்ள படத்தை மாற்றி விட்டேன்

எமது தளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒட்ட வைக்க என்செய்வேன்?/

nice...

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள கலக்கல்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஒட்ட மறுபவர்களை பெவிகால் போட்டு ஒட்டிடலாமா!!

Philosophy Prabhakaran சொன்னது…

எல்லோருக்கும் நண்பரா இருக்க நினைப்பது பேராசை...

PUTHIYATHENRAL சொன்னது…

* உச்சிதனை முகர்ந்தால்”.!
* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே!
* பெரியாரின் கனவு நினைவாகிறது
* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று!
* தமிழகத்தை தாக்கும் சுனாமி!
* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!
* இந்தியா உடையும்! ஆனா உடையாது .
* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?
* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!

rufina rajkumar சொன்னது…

நட்புக் கூட்டத்தில் 'எல்லோரையும்' சேர்த்துக் கொள்வது முடியாத காரியம்

ரசிகன் சொன்னது…

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.

Bharath Computers சொன்னது…

நட்பு என்பது
நாள்பட்டபின்
நசுக்கப்படுவதில்லை,
நாள்தோறும்
புதுப்பிக்கப்படுவது.