செவ்வாய், 6 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-224


என்னவளே
குழந்தை ஊட்டும் பாலை
எப்படிக் குடிக்கும்?
விலை உயர்ந்த பொம்மை நாய்!

அடடா
கதவுக்கு வெளியே
பசியால் காதடைத்து
ஏக்கமாய் பார்க்கிறது உயிருள்ள நாய்!

2 கருத்துகள்:

M.R சொன்னது…

பொம்மைக்கு உள்ள மதிப்பு உயிர்களிடத்தில் இல்லை என்பது வேதனை தான் நண்பா

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விலை உயர்ந்த பொம்மை நாய்!

ஏங்கும் உயிருள்ள நாய்க்கு அனுதாபங்கள்.!