வெள்ளி, 6 ஜனவரி, 2012

குறுஞ்செய்திகள்-232

என்னவளே
உன்னால் தான்
நாணயத்தை இழந்தேன்
என்றால் நம்ப மறுக்கிறாய்!

அடடா
நாளைக்கும் இப்படி
நடந்து விடாதபடிக்கு
பொத்தலை தைத்துக்கொடு!

கருத்துகள் இல்லை: