செவ்வாய், 10 ஜனவரி, 2012

Spoken English-3


OWNER SHIP MODEL
(வைத்திருத்தல் சம்பந்தமாக)

Has/have-நிகழ் காலத்தில் வைத்திருத்தல்
(for any present time)(positive)

Had-கடந்த காலத்தில் வைத்திருந்தது
(for any past time)(positive)

Does not have/do not have-நிகழ் காலத்தில் வைத்திருப்பதில்லை
(for any present time)(negative/question)

Did not have-கடந்த காலத்தில் வைத்திருந்ததே இல்லை
(for any past time)(negative/question)

Can have-நிகழ் காலத்தில் வைத்திருக்க முடிந்தது
(for any present time challenge)

Could have-கடந்த காலத்தில் வைத்திருக்க முடிந்தது
(for any past time challenge)

May have/will have/would have-எதிர் காலத்தில் ஏதாவது வைத்திருக்கலாம்
(for any future time)

Shall have/should have-எதிர் காலத்தில் நிச்சயமாக வைத்திருக்க வேண்டும்
(for any future time)

Must have/might have-எதிர் காலத்தில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்
(for any future time)

Note:
1.“Does,has” for “he,she,it,this,that and singular names”.
2.“Have,do” for “I,we,you,they,these,those and plural names”.
3.“Can,could” for “all singular plural objects”.
4.“Has” for “does not have”
5.“Have” for “do not have”.
6.“Had” for “did not have”.
7.“Has,have,had” for the purpose of any positive only.
8.“Does not have,do not have,did not have” for the purpose of negative and question.
9.“Had” is the past tense of “has and have”.
10.“Did” is the past tense of “do and does”.
11.“Could” is the past tense of “can”. 

3 கருத்துகள்:

பாலா சொன்னது…

பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்

ரெவெரி சொன்னது…

பயனுள்ள பதிவு...Keep going...

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

very useful lesson. Please more focus on grammar based spoken. Thanks.