திங்கள், 24 டிசம்பர், 2012

சஸங்காசனம்


செய்முறை:

முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். பின்னர் இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்து மூச்சை வெளியில் விட்டு மெதுவாக குனிந்து நெற்றி தரையில் படும்படி இருக்கவும். அந்த நிலையில் சாதாரண மூச்சில் 2 நிமிடம் இருக்கவும். பின் மெதுவாக எழுந்து, மீண்டும் வஜ்ராசனத்தில் அமரவும். இவ்வாறு 3 முதல் 5 வரை செய்யவும்.

பலன்கள்....

அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், நீரிழிவு, இடுப்பு வலி, முதுகு வலி, வயிற்று வலி நீங்கும். பசி எடுக்கும். தொந்தி குறையும்

கருத்துகள் இல்லை: