திங்கள், 24 டிசம்பர், 2012

பசுவிசாசனம்


செய்முறை:
நேராக சம்மணமிட்டு அமரவும்.இடது காலை மட்டும் எடுத்து பின் புறமாக மடக்கி உட்காரவும்.இப்போது வலது கால் பாதம் இடது கால் தொடை மீது படுமாறு உட்புறம் நன்றாக இழுத்து உட்காரவும்.இரண்டு கைகளையும் மேலே தூக்கி மூச்சை நன்றாக உள்ளிழுத்து பின் விட்டுக்கொண்டே குனியவும்.குனியும் போது வலது மார்பு வலது தொடையில் அழுந்துமாறு பார்த்துக்கொள்ளவும்.பின்பு மூச்சை இழுத்துக்கொண்டே எழுந்திருக்கவும்.மூன்று முதல் ஐந்து முறை செய்யவும்.
காலை மாற்றி இதே போல் இடது புறம் செய்யவும்.

பலன்கள்:
நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் சரி செய்யப்படுகின்றன.
முதுகு வலி,உடல் வலி சரியாகிறது.

கருத்துகள் இல்லை: