திங்கள், 24 டிசம்பர், 2012

பச்சிமோத்தாசனம்


செய்முறை :
இரு கால்களை  நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும்.

கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.

பயன்கள்:- தொப்பை குறைய நல்ல வழி இது. இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும்

கருத்துகள் இல்லை: