திங்கள், 24 டிசம்பர், 2012

வச்சிராசனம்


செய்முறை:

முதலில் முட்டி போட்டு கால்களை மடக்கி மண்டியிட்டு உட்கார்ந்து கொள்ளவும். பின்னர் கைகளைத் தொடையின் மீது வைத்து முதுகை நேராக நிமர்த்தி கம்பீரமாக உட்காரவும்நன்றாக மூச்சை இழுத்து விடவும். இவ்வாறு 4 முதல் 10 முறை மூச்சை இழுத்து விடவும். 4 முதல் 5 நிமிடங்கள் இந்த ஆசன நிலையில் இருக்கலாம்.

பலன்கள்:

வச்சிரம் போன்று திட மனது ஏற்படும். அலையும் மனது கட்டுப்படும். தியானத்திற்கு சமமான ஆசனம் இது

கருத்துகள் இல்லை: