செய்முறை:
வஜ்ராசனத்தில்
அமரவும். முழங்காலின்
மேல்
நின்று
உடம்பை
நேராக
வைக்கவும்
உடலை
பின்புறமாக
வளைத்து
உள்ளங்கைகளை
உள்ளங்கால்களின்
மேல்
வைக்கவும். அதே
நிலையில்
சில
நிமிடங்கள்
இருக்க
வேண்டும். மெதுவாக
முறையாக
ஆரம்ப
நிலைக்கு
வரவும்.
பலன்கள்:
முதுகுத்
தண்டின்
வளையும்
தன்மை
அதிகரிக்கிறது.
முதுகு
வலி,சுவாசக்
கோளாறுகள், இரைப்பை
கோளாறுகள்
நீங்குகின்றன.
தன்னம்பிக்கையை
வளர்க்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக