காட்டு மரத்தில் கூடு செய்தது 
கிளையின் கூட்டுக்குள் காக்கைகுஞ்சு 
கீச் மூச் என்று அழுதது 
குஞ்சுக்கு இரை தேடி தாய் காக்கை 
கூட்டை விட்டு பறந்து சென்றது
கெட்டிக்கார சிறுவன் கோபு பையன்
கேழ்வரகு வடைகள் வைத்திருந்தான்
கையில் நிறைய வைத்திருந்தும் 
கொத்தியே காகம் பிடுங்கவில்லை 
கோபு மகிழ்ந்து வடை கொடுத்தான் 
கௌவியே காகம் பறந்து சென்றது 
காக்கை குஞ்சுக்கு ஊட்டி விட்டது!  

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக