என்னே அழகு 
செம்மொழி! 
என்னை- 
எழுதவைத்தது 
அம்மொழி!
தாயார் எனக்கு 
தந்த மொழி!
என்னை-
தாலாட்டி வளர்த்த
சந்த மொழி!
எத்திக்கும் எத்திக்கும்
எமது மொழி!
அது-
தித்திக்கும் தித்திக்கும்
அமுது மொழி!
எழுதி பழக
எளிமை மொழி!
தமிழ்-
என்றும் இளமை
புதுமை மொழி!
தந்த மொழி!
என்னை-
தாலாட்டி வளர்த்த
சந்த மொழி!
எத்திக்கும் எத்திக்கும்
எமது மொழி!
அது-
தித்திக்கும் தித்திக்கும்
அமுது மொழி!
எழுதி பழக
எளிமை மொழி!
தமிழ்-
என்றும் இளமை
புதுமை மொழி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக