லாரன்ஸ் பையன் கேட்கின்றான்
லிப்ஸ்டிக் நிறைய வேண்டுமென்று லீலா பொண்ணு கேட்கின்றாள்
லுங்கி நிறைய வேண்டுமென்று
லூக்காஸ் மாமா கேட்கின்றார்
லெஸ்சி நிறைய வேண்டுமென்று
லேடி ஒருத்தி கேட்கின்றாள்
லைஃப்பில் ஆளுக்கொரு ஆசைதான்
லொக்லொக் என்று இருமிக்கொண்டு
லோகநாதன் தாத்தா சொல்கின்றார்
லௌகீக வாழ்வை முறை செய்தால்
தொல்லை வாழ்வில் என்றும் இல்லை!
2 கருத்துகள்:
வலைச்சரத்தில் இன்று “சிந்தனை செவ்வாய்”.
இன்றைய பகிர்வில் [http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_11.html]உங்களைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளேன். நேரம் இருக்கும்போது படியுங்கள்.
நட்புடன்
ஆதி வெங்கட்.
அருமையான சிந்தனை ஓட்டம்!...வாழ்த்துக்கள் மிக்க நன்றி
பகிர்வுக்கு ..........
கருத்துரையிடுக