யானை வருது பாரப்பா
யிறங்கி கீழே வருதப்பா
யீரல் குலையும் நடுங்குதப்பா
யுத்தம் மனசுக்குள் நடக்குதப்பா
யூர்யா கடை முன் நிக்குதப்பா
யெத்தனை அழகாய் தும்பிக்கையை
யேந்தி தட்சணை கேக்குதப்பா
யை யை என்று நடுங்கும் உன்னை
யிறங்கி கீழே வருதப்பா
யீரல் குலையும் நடுங்குதப்பா
யுத்தம் மனசுக்குள் நடக்குதப்பா
யூர்யா கடை முன் நிக்குதப்பா
யெத்தனை அழகாய் தும்பிக்கையை
யேந்தி தட்சணை கேக்குதப்பா
யை யை என்று நடுங்கும் உன்னை
யொன்றும் செய்யாத யானையப்பா
யோகம் வருமே நம்பப்பா
யௌவனம் மிக்க யானையிடம்
அய்யோ என்று பயப்படாதப்பா!
1 கருத்து:
சகோதரா தமிழில் இல்லாத வார்த்தைகள்!!!!! புரியவில்லை யிது யென்னவென்று...வாசித்தேன். வாழ்த்துகள்..
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com/
கருத்துரையிடுக