திங்கள், 20 ஆகஸ்ட், 2012

கணிதமேதை யூக்ளிட்



பெங்கலி பெங்கா பெங்கலி பெங்கா
பெங்கலி பெங்காலே...
பெங்கலி பெங்கா பெங்கலி பெங்கா
பெங்கலி பெங்காலே...

கிரேக்கக்கணித மேதையான
யூக்ளிட்தானே...
வடிவியலின் தந்தையென்று
போற்றப்பட்டாரே... (பெங்கலி பெங்கா...)

தர்க்க அடிப் படையிலான
சிந்தனைகளை...
வடிவியலில் முதன்முதலாய்
கொண்டுவந்தாரே... (பெங்கலி பெங்கா...)

யூக்ளிட் எலமன்ட்ஸ் என்ற
புத்தகங்களை...
(கி.மு.)- முந்நூறில்
நமக்கு தந்தாரே... (பெங்கலி பெங்கா...)

ஒருமுழுமை அதன் எந்த
பகுதிகளை விடவும்...
பெரியதாகும் என்ற கருத்தை
நமக்கு சொன்னாரே... (பெங்கலி பெங்கா...)

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பெங்கலி பெங்கா... - நல்லா இருக்குங்க... நன்றி...

அருணா செல்வம் சொன்னது…

அடடா... காலம் எப்படியெல்லாம் மாற்றுகிறது நம்மை...