செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

வெளிக்கோணம்


சின்னத்தம்பி சின்னப்பாப்பா
முக்கோணத்தின் பண்புகளில்
முக்கியமான பண்பு ஒன்றை
மெட்டுக்கட்டி பாட்டிலே
பாடப்போறேன் கேட்டுக்கோ...

ஒருமுக்கோணத்தின் ஏதேனுமொரு
பக்கத்தை நீட்டினால்
ஏற்படும் வெளிக்கோணம்
அதன் உள்ளெதிர்க் கோணங்களின்
கூடுதலுக்குச் சமமாகும்...

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான வரிகள்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அறியத் தந்தமைக்கு நன்றி..