புதன், 15 ஆகஸ்ட், 2012

ஹைக்கூ-4


ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஓ...இன்று சுதந்திர தினம்!

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை...

(வேறு வழி...? நிலைமை அப்படி...!)

பகிர்வுக்கு நன்றி...

சே. குமார் சொன்னது…

எப்படியிருந்தாலும் மிட்டாய் கொடுப்பாங்கல்ல...

சேக்காளி சொன்னது…

புடிச்சிருக்கு வாத்தியாரே.