திங்கள், 11 ஜூன், 2012

குறுஞ்செய்திகள்-256


என்னவளே
பிறமொழி தெரிந்தும்
பிள்ளைகளின் திறமை
வளராதது ஏன்? என்றேன்

அடடா
ஆறாவது அறிவுக்கு
இன்னொரு பெயர் உண்டு
அது தாய்மொழி! என்கிறாய்

2 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஆறாவது அறிவுக்கு
இன்னொரு பெயர் உண்டு
அது தாய்மொழி!

ஆழமான செய்தீ !!!!

மனசாட்சி™ சொன்னது…

செமையா சொன்னீக ஆறாவது அறிவை - அந்த உணர்வே இல்லாமல் வாழுதுங்க பல ஜென்மங்கள்