வியாழன், 14 ஜூன், 2012

எழுதிப்படிப்போம்-48


எழுதிப்படிப்போம்-47


எழுதிப்படிப்போம்-46


எழுதிப்படிப்போம்-45


எழுதிப்படிப்போம்-44


எழுதிப்படிப்போம்-43


எழுதிப்படிப்போம்-42


எழுதிப்படிப்போம்-41


எழுதிப்படிப்போம்-40


எழுதிப்படிப்போம்-39


எழுதிப்படிப்போம்-38


எழுதிப்படிப்போம்-37


எழுதிப்படிப்போம்-36


எழுதிப்படிப்போம்-35


எழுதிப்படிப்போம்-34


எழுதிப்படிப்போம்-33


எழுதிப்படிப்போம்-32


எழுதிப்படிப்போம்-31


எழுதிப்படிப்போம்-30


புதன், 13 ஜூன், 2012

எழுதிப்படிப்போம்-29


எழுதிப்படிப்போம்-28


எழுதிப்படிப்போம்-27


எழுதிப்படிப்போம்-26


எழுதிப்படிப்போம்-25


செவ்வாய், 12 ஜூன், 2012

எழுதிப்படிப்போம்-24


எழுதிப்படிப்போம்-23


எழுதிப்படிப்போம்-22


எழுதிப்படிப்போம்-21


எழுதிப்படிப்போம்-20


எழுதிப்படிப்போம்-19


எழுதிப்படிப்போம்-18


எழுதிப்படிப்போம்-17


எழுதிப்படிப்போம்-16


எழுதிப்படிப்போம்-15


எழுதிப்படிப்போம்-14


எழுதிப்படிப்போம்-13


எழுதிப்படிப்போம்-12


எழுதிப்படிப்போம்-11


எழுதிப்படிப்போம்-10


எழுதிப்படிப்போம்-9


எழுதிப்படிப்போம்-8


எழுதிப்படிப்போம்-7


எழுதிப்படிப்போம்-6


எழுதிப்படிப்போம்-5


எழுதிப்படிப்போம்-4


எழுதிப்படிப்போம்-3


எழுதிப்படிப்போம்-2


எழுதிப்படிப்போம்-1

திங்கள், 11 ஜூன், 2012

குறுஞ்செய்திகள்-256


என்னவளே
பிறமொழி தெரிந்தும்
பிள்ளைகளின் திறமை
வளராதது ஏன்? என்றேன்

அடடா
ஆறாவது அறிவுக்கு
இன்னொரு பெயர் உண்டு
அது தாய்மொழி! என்கிறாய்

செவ்வாய், 5 ஜூன், 2012

குறுஞ்செய்திகள்-255


என்னவளே
காஞ்சிபுரம் திருவானைக்காவல்
திருக்காளத்தி சிதம்பரத்தைவிட
திருவண்ணாமலைக்கே முதலிடம்!

அடடா
ஏன் என்று கேட்டால்
தீதான் முதல் விஞ்ஞானம்
அண்ணாமலையானுக்கு அரோகரா!

திங்கள், 4 ஜூன், 2012

குறுஞ்செய்திகள்-254


என்னவளே
பெருக்கல் வாய்ப்பாடும் வீட்டுப்பாடமும்
எவன்தான் கண்டுபிடித்தானோ?
புலம்புகிறாள் மூத்தமகள்

அடடா
அம்புலிமாமா பாலமித்ரா
மாயாவி ஜேம்ஸ்பாண்ட்தான்
நான்படித்ததாய் எனக்கு ஞாபகம்!

குறுஞ்செய்திகள்-253


என்னவளே
நட்பை விடவும் உயர்ந்த
ஏதேனுமொரு உறவு உள்ளதா?
என்று உன்னிடம் கேட்டேன்

அடடா
நட்பு என்பது இல்லாமல்
ஏதேனுமொரு உறவு உள்ளதா?
என்று திருப்பி கேட்கிறாய்

ஞாயிறு, 3 ஜூன், 2012

குறுஞ்செய்திகள்-252


என்னவளே
மலைமீது ஏறுகையில்
மஞ்சள் பூசி பொட்டு வைத்த
வேப்பமரத்தை கேலியாக பார்த்தேன்!

அடடா
மலையிலிருந்து இறங்குகையில்
மகிழ்வுந்து கவிழ்வதை தடுத்து
வேப்பமரம் கடவுளாகி சிரிக்கிறது!