புதன், 21 நவம்பர், 2012

ஓம்கார ப்ராணாயாமம்


பத்மாசனம் அல்லது  சித்தாசனத்தில் அமரவும்.
கைகளில் ஞானமுத்திரை இருக்கட்டும்.
நுரையீரல் நிரம்பும் வரை காற்றை உள் நோக்கி சுவாசிக்கவும்.
இரு புருவங்களுக்கு இடையில் மனதை நிறுத்தவும்.
ஓம்என்ற ஓசையுடன் காற்றை வெளியிடவும்.
மூன்று முறை செய்யவும்.
பிறகு தியானத்தில் முழு சிந்தனையுடன் சுவாசத்தை கவனிக்கவும்.
இரண்டு நிமிடங்களுக்கு பின் கைகளை மேலே உயர்த்தி இரு உள்ளங்கைகளையும் உரசி கண்களின் மேல் வைத்து கண்களை திறக்கவும்.
பலன்: உங்களை நீங்கள் அறிந்து கொள்ள உதவி செய்கிறது.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பலன் : மிகவும் தேவை...

நன்றி...

Lakshmi சொன்னது…

இந்த பிராணாயாமம் ஆண்கள் பெண்கள் அனைவருமே செய்யலாமா?

தமிழ் காமெடி உலகம் சொன்னது…

மிகவும் நல்ல பயனுள்ள தகவல்....பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

சீனுவாசன்.கு சொன்னது…

இந்த பிராணாயாமத்தை அனைவருமே செய்யலாம் அம்மா.வருகைக்கு நன்றி!