புதன், 20 பிப்ரவரி, 2013

குறுஞ்செய்திகள்-258

என்னவளே
தாகத்துக்கு நீர்
என் சோகத்துக்கு நீ !
அடடா
நீர் இன்றி பயிர் வாடும்
நீ இன்றி உயிர் வாடும் !

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சோகத்திற்கு மட்டும் தானா...? உயிர் வாடும் என்றால் சரி தான்...

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

கவிதை ரொம்ப நல்லா இருக்கு....பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)