ஞாயிறு, 15 ஜூலை, 2012

ஹைக்கூ-3


இப்படியா பெயர் வைப்பது?
கல்விராசர் என்று வைக்காமல்
கர்மவீரருக்கு காமராசர் என்று!

2 கருத்துகள்:

Ramani சொன்னது…

காமராஜரின் பிறந்த நாளுக்கான
சிறப்பு ஹைக்கூ கவிதை அருமையிலும் அருமை
தொடரவாழ்த்துக்கள்

பாலா சொன்னது…

காமராசர் தன் கல்விப்பணியால் கல்விராசர் ஆகிப்போனார்.