வியாழன், 20 செப்டம்பர், 2018

OUR COMPOUND OUR PRIDE!

2011 ஆம் ஆண்டிலிருந்து dfc என்னும் போட்டியில் எங்கள் சாலைஅகரம் பள்ளி கலந்து கொண்டு வருகிறது!

2011- WE TOO ARE TRAFFIC POLICE!

2012- NO PROJECT

2013- தமிழிலும் எழுதுவோம் தரணியைக் கலக்குவோம்

2014- மூங்கில் முள்ளால் வேலி!கவலைகள் இனிமேல் காலி!

2015- SAY HELLO TO ONLINE SCHOOLS, SAY BYE TO CHALK PIECE DUST! TOTAL-(2)

2016- WASTE TIN!INCINERATOR BIN!, MATHS PROJECT-12-TOTAL-(13)

2017- OPEN TANK MOSQUITOES BANK!, INSUFFICIENT CLASSROOM! TOTAL-(2)

2018- OUR COMPOUND OUR PRIDE!

2018 ஆம் ஆண்டின் எங்கள் பள்ளியின் நமது மதில் சுவர்! நமது பெருமை! என்னும் இந்த ப்ராஜெக்ட் வெற்றி பெறுவது உங்கள் கரங்களிலேயே இருக்கிறது!

உங்களால் ஒரு 100 ரூபாய் அனுப்பவியலாதா?

பணிகளைத் துவக்கி விட்டோம்!
சாலைஅகரத்தின் பள்ளி மதில் சுவர் ...
தானே புயலில் பாதியும் இன்று மீதியும் விழுந்தது!
உதவும் உள்ளங்கள் தொடர்பு கொள்ளலாம்...
விரைவில் பொதுமக்கள் பங்களிப்போடு சுற்றுச்சுவர் அமைக்க உறுதி பூண்டிருக்கிறோம்!!
தொடர்பு எண்: 8608670365
Account no 621301502133
K.SEENUVASAN
ICICI Bank Villupuram
Ifsc code ICIC0006213
பணம் அனுப்பிவிட்டு கமெண்ட்டிலோ அல்லது இன்பாக்சிலோ தவறாமல் தகவல் கொடுக்கவும்!
தங்களின் ஒவ்வொரு பைசாவும் பள்ளி வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்!
வரவு செலவு விவரம் விரிவாக வெளியிடப்படும்!
நன்றி நட்பூக்களே...கருத்துகள் இல்லை: