வியாழன், 20 பிப்ரவரி, 2014

கணக்குப்புதிர்-1

ஓர் நான்கு அடுக்கு மாடிவீட்டிற்கு ஒரு தேங்காய் வியாபாரி வந்தார்.
தன்னிடமுள்ள தேங்காயில் பாதியையும் அதனுடன் அரைத்தேங்காயையும் முதல் வீட்டிற்குக் கொடுக்கிறார்.
மீதி உள்ளதில் பாதி அதனுடன் அரைத்தேங்காயை இரண்டாம் வீட்டிற்குக் கொடுக்கிறார்.
மீதி உள்ளதில் பாதி அதனுடன் அரைத்தேங்காயை மூன்றாம் வீட்டிற்குக் கொடுக்கிறார்.
மீதி உள்ளதில் பாதி அதனுடன் அரைத்தேங்காயை நான்காம் வீட்டிற்குக் கொடுக்கிறார்.
தேங்காய் வியாபாரியின் கூடை காலியாகிவிட்டது!
அப்படியானால் வியாபாரி கொண்டு வந்த தேங்காய்கள் எத்தனை?

5 கருத்துகள்:

சே. குமார் சொன்னது…

யோசித்தும் கண்டு பிடிப்பதில் சிக்கல்..
யோசிக்கலாம்... இல்லை மற்றவர்கள் சொல்லும் பதிலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

விடை: 7

7/2 = 3.5 + 0.5 = 4

மீதி : 7 - 4 = 3

3/2 = 1.5 + 0.5 = 2

மீதி : 3 - 2 = 1

1/2 = 0.5 + 0.5 = 1

மீதி : 1 - 1 = 0

narasimha selva சொன்னது…

Good

narasimha selva சொன்னது…

Good

Unknown சொன்னது…

3 வீடுகளுக்கு தானே கணக்கு வருகிறது. மொத்தம் 4 வீடுகள் இல்லயா?